10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை
இந்திய கடலோர காவல் படையில் இருந்து Navik {Domestic Branch (Cook & Steward)} பணிகளுக்கு முன்னதாக ஒரு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் இப்பணிகளுக்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
Indian Coast Guard வேலைவாய்ப்பு விவரங்கள் :
- 01.04.2021ம் தேதி நிலவரப்படி, 18-22 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.
TN Police “FB Group” Join Now
- அதிகபட்சம் ரூ.21,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Written Test, Physical Fitness Test (PFT) and fitness in the Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
கடந்த நவம்பர் மாதத்தில் வெளியான இந்த அறிவிப்பில் 07.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
Indian Coast Guard Recruitment 2020
நிறுவனம் | Indian Coast Guard |
பணியின் பெயர் | Navik {Domestic Branch (Cook & Steward)} |
பணியிடங்கள் | 50 |
வயது வரம்பு | 18-22 |
கல்வித்தகுதி | 10 Std |
ஊதியம் | Rs.21,000/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Written Test, Physical Fitness Test (PFT) and fitness in the Medical Examination |
கடைசி தேதி | 07.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Download Notification of Indian Coast Guard Navik DB Recruitment 2020
Apply Online for Indian Coast Guard Navik DB Recruitment 2020
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |