இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020

0
இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020
இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020

இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Navik (GD) 02/2020 பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது விரைவில் வெளியாக உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Navik GD
பணியிடங்கள் Various
கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்/ விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானபின் சரியான பணியிட எண்ணிக்கை அறிவிக்கப்படும்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 22 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட பிரிவில் diploma/ degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய மாநில அரசின் துறைகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 21,700 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Examination and Physical Fitness Test (PFT) மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானபின் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் / விண்ணப்பங்கள் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்

Official Site

Indian Coast Guard Navik (GD) Recruitment 2020 Notification – Released Soon

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!