இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020 – 50 காலிப்பணியிடங்கள்

0
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020 - 50 காலிப்பணியிடங்கள்
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020 - 50 காலிப்பணியிடங்கள்
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020 – 50 காலிப்பணியிடங்கள்

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையில் Navik (DB) பணிகள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த பணிகளுக்கான தகுதி வரம்புகள் மற்றும் ஏனைய தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதாரிகள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Indian Coast Guard 
பணியின் பெயர் Navik (DB)
பணியிடங்கள் 50
கடைசி தேதி  30.11.2020 – 07.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
Indian Coast Guard பணியிடங்கள் :

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) Navik (DB) பணிகளுக்கு என 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Coast Guard கல்வித்தகுதி :

மத்திய/ மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

Indian Coast Guard ஊதியம் :

பணிக்கு தேர்வானவர்கள் அதிகபட்சம் ரூ.21,700/- வரை சம்பளம் பெறுவர் என கூறப்பட்டுள்ளது

Indian Coast Guard தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Examination/ Physical Fitness Test/ Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • எழுத்துத் தேர்விற்கான E-Admit Card வெளியாகும் தேதி – 19 டிசம்பர் முதல் 25 டிசம்பர் 2020
  • எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி – ஜனவரி 2021
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.11.2020 அன்று முதல் 07.12.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!