Indian Coast Guard Navik (GD) 01/2020 Recruitment 2020 – ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

0
Indian Coast Guard Navik (GD) Recruitment 2020 Apply Online
Indian Coast Guard Navik (GD) Recruitment 2020 Apply Online

Indian Coast Guard Navik (GD) 01/2020 Recruitment 2020 – ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

இந்திய கடலோர காவல்படை நவிக் (ஜி.டி) 01/2020 அறிவிப்பு 2020 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்திய கடலோர காவல்படை நவிக் (பொது கடமை) 10 + 2 ENTRY – 01/2020 BATCH க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. வேட்பாளர்கள் 26.08.2019 முதல் 01.09.2019 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ளது .

Official Notification

18 வயது முதல் 22 வயத்துக்குள்ளான தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய கடலோர காவல்படை நவிக் (ஜி.டி) 01/2020 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் 10 & 12 வகுப்புகளில் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய கடலோர காவல்படை நவிக் (ஜி.டி) 01/2020 பணியிடத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். முதல் கட்டமாக எழுத்துத்தேர்வு நடைபெறும். அதில் பாட ரீதியிலான கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது கட்டமாக உடல் தகுதி சோதனை நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!