இந்திய கடலோர காவல்படை Navik GD அட்மிட் கார்டு 2020
இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள Navik (GD) 02/2020 Batch பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 260 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தேர்வானது விரைவில் நடத்தப்பட்ட உள்ளது.
அது குறித்த தகவல்கள் யாவும் அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்
Indian Coast Guard Navik GD Admit Card 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்