இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Chargeman, Draughtsman, MT Fitter (Mech) மற்றும் MTS (Peon) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை  இந்திய கடலோர காவல்படை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:

Chargeman – 02 பணியிடங்கள், Draughtsman – 01 பணியிடம், MTFitter (Mech) – 01 பணியிடம் மற்றும் MTS (Peon) – 02 பணியிடங்கள் என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 18 முதல் 27 வயது வரை இருக்கவேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

MTFitter (Mech) மற்றும் MTS (Peon) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கான சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Chargeman பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து Diploma in Mechanical or Electrical or Marine or Electronics Engineering or Production Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  Draughtsman பதவிக்கு  Diploma in Civil or Electrical or Mechanical or Marine Engineering or Naval Architecture and Ship construction முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை ரெடி – முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!