10ம் வகுப்பு முடித்தவரா ? ரூ.20,200/- சம்பளத்தில் நிரந்தர பணிவாய்ப்பு !

0
ரூ.20,200 சம்பளத்தில் நிரந்தர பணிவாய்ப்பு
ரூ.20,200 சம்பளத்தில் நிரந்தர பணிவாய்ப்பு

10ம் வகுப்பு முடித்தவரா ? ரூ.20,200/- சம்பளத்தில் நிரந்தர பணிவாய்ப்பு !

Motor Transport Driver பணியிடங்களை நிரப்ப இந்திய கடலோர காவல் படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Motor Transport Driver
பணியிடங்கள் 02
கடைசி தேதி 04.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய கடலோர காவல் படை காலிப்பணியிடங்கள் :

இந்திய கடலோர காவல் படையில் Motor Transport Driver பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Indian Coast Guard கல்வித்தகுதி :
  • அரசு பாடத்திட்டங்களின் படி ஏதேனும் ஒரு கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Heavy & Light Motor Vehicles வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிகளில் 02 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Motor Transport Driver ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test and Skill Test சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 04.10.2021 க்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!