இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

இந்திய கடலோர காவல்படையில்(ICG) 16 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 11) கடைசி நாளாகும்.

இந்திய கடலோர காவல்படை (ICG) :

இந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது அதன் தலைமையகத்தில் காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary பணிகளுக்கு என தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வு எழுத வயது வரம்பு 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தமிழகத்திற்கு வர 3 மாநிலங்களுக்கு மட்டும் இ-பாஸ் கட்டாயமில்லை – அரசு அறிவிப்பு!!

இந்த தேர்வுகள் தேர்ச்சி பெறுவர்களுக்கு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை வழங்கப்படும்.இந்த பணிகளுக்கு Interview/ Test மூலமாகவே பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட உள்ளது. அதன்படி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

Download Notification

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!