Indian Coast Guard படையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021!!

0
Indian Coast Guard படையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021!!
Indian Coast Guard படையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021!!

Indian Coast Guard படையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021!!

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Enrolled Follower (Sweeper and Safaiwala) Group ‘C’ பணிக்கு காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பதவிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Indian Coast Guard வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 20.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Matriculation அல்லது ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Written Test, Professional Skill Test, Physical Fitness Test & Medical Standard test உட்பட்ட நான்கு கட்ட சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 15.09.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification & Application Form PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!