இந்தியக் கடலோர காவல் படையில் டிரைவர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
இந்தியக் கடலோர காவல் படையில் டிரைவர் வேலைவாய்ப்பு
இந்தியக் கடலோர காவல் படையில் டிரைவர் வேலைவாய்ப்பு

இந்தியக் கடலோர காவல் படையில் டிரைவர் வேலைவாய்ப்பு

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Driver மற்றும் பல பணிகளுக்கு உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TN MRB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-30 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்
  • ஏதேனும் ஒரு கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு/ பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Heavy & Light Motor Vehicles வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

TN’s Best TNPSC Coaching Center

  • மேலும் இப்பணிகளில் சில வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Written Test, Physical Exam & Interview ஆகிய சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30.11.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Indian Coast Guard Notification 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!