இந்திய கடலோர காவல் படையில் 65 காலிப்பணியிடங்கள் – 12வது முதல் டிகிரி தேர்ச்சி வரை..!

0
இந்திய கடலோர காவல் படையில் 65 காலிப்பணியிடங்கள் - 12வது முதல் டிகிரி தேர்ச்சி வரை..!
இந்திய கடலோர காவல் படையில் 65 காலிப்பணியிடங்கள் - 12வது முதல் டிகிரி தேர்ச்சி வரை..!
இந்திய கடலோர காவல் படையில் 65 காலிப்பணியிடங்கள் – 12வது முதல் டிகிரி தேர்ச்சி வரை..!

இந்திய கடலோர காவல் படையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Commandant பதவிக்கு என்று மொத்தமாக 65 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் மட்டும் இணைப்புகள் இப்பதிவில் கொடுத்துள்ளோம். இதனால் ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதிவை பயன்படுத்தி இப்பணிக்கு எளிமையாக விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Assistant Commandant
பணியிடங்கள் 65
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Assistant Commandant காலிப்பணியிடம்:

இந்திய கடலோர காவல் படையில் Assistant Commandant பதவிக்கு என்று மொத்தமாக 65 காலிப்பணியிடங்கள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard கல்வித் தகுதி:
  • Assistant Commandant (General Duty) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Commandant (Commercial Pilot Entry (CPL-SSA)) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் physics , mathematics பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் Commercial Pilot Licence issued / validated by Director General Civil Aviation வைத்திருக்க வேண்டும்.
  • Assistant Commandant Technical (Mechanical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Naval Architecture / Mechanical / Marine / Automotive / Mechatronics / Industrial and Production / Metallurgy / Design / Aeronautical / Aerospace போன்றவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Engineering Degree முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Commandant Technical (Electrical / Electronics) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Electrical / Electronics / Telecommunication / Instrumentation / Instrumentation and Control / Electronics and Communication / Power Engineering / Power Electronics போன்றவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Engineering Degree முடித்திருக்க வேண்டும்.

மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் கல்வி தகுதிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Indian Coast Guard வயது விவரங்கள்:
  • Assistant Commandant (General Duty), Technical (Mechanical) மற்றும் Technical (Electrical / Electronics) பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 01.07.1998 முதல் 30.06.2002 வரை பிறந்தவர்கள் மட்டும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Commandant (Commercial Pilot Entry (CPL-SSA)) பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 01.07.1998 முதல் 30.06.2004 வரை பிறந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC (non-creamy layer) விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல் படை ஊதிய விவரங்கள்:

இப்பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்கு அரசு ஊதிய அளவு 7th CPC ன் படி பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.56,100/- முதல் அதிகபட்ச ஊதியமாக ரூ.2,05,400/- வரையும் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்திய கடலோர காவல் படை தேர்வு செய்யப்படும் முறை:

இந்திய கடலோர காவல் படை பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழ்கண்ட முறைகளின் வாயிலாக பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

      • Stage-I: (CGCAT)
      • Stage-II: {Preliminary Selection Board (PSB)}
      • Stage-III: Final Selection Board (FSB)
      • Stage-IV: (Medical Examination)
      • Stage-V: (Induction)
Assistant Commandant விண்ணப்பிக்கும் முறை:

இந்திய கடலோர காவல்படை பணிக்கு ஆர்வமுள்ள இந்திய குடிமக்கள் கீழுள்ள இணையதளம் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்ப படிவங்களை 18.02.2022 முதல் 28.02.2022 வரை அதிகாரபூர்வ தளத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Indian Coast Guard   Notification

Indian Coast Guard   Application

Indian Coast Guard Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!