இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலைவாய்ப்பு - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலைவாய்ப்பு - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Assistant Commandant பதவிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய கடலோர காவல்படை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 71 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,05,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Assistant Commandant
பணியிடங்கள் 71
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Coast Guard காலிப்பணியிடங்கள்:

Indian Coast Guard வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Assistant Commandant பணிக்கென மொத்தம் 71 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • General Duty (GD), CPL (SSA) – 50 பணியிடங்கள்
  • Tech (Engg), Tech (Elect) – 20 பணியிடங்கள்
  • Law – 1 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Commandant (General Duty (GD) (Male) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Commandant (Commercial Pilot Licence (SSA) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Commandant Technical (Mechanical) (Electrical/Electronics) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Law Entry பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard வயது வரம்பு:
  • பனியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Commandant (General Duty) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01 Jul 1997 முதல் 30 Jun 2001 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Commandant (Commercial Pilot Entry (CPL-SSA)) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01 Jul 1997 முதல் 30 Jun 2003 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Commandant Technical (Mechanical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01 Jul 1997 முதல் 30 Jun 2001 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • Assistant Commandant Technical (Electrical/Electronics) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01 Jul 1997 முதல் 30 Jun 2001 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Law Entry பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01 Jul 1993 முதல் 30 Jun 2001 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இந்திய கடலோர காவல் படை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Commandant – .56,100/-
  • Deputy Commandant – ரூ.67,700/-
  • Commandant (JG) – ரூ.78,800/-
  • Commandant – ரூ.1,18,500/-
  • Deputy Inspector General – ரூ.1,31,100/-
  • Inspector General – ரூ.1,44,200/-
  • Additional Director General – ரூ.1,82,200/-
  • Director-General – ரூ.2,05,400/-
Indian Coast Guard தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Examination, Psychological Test, Group Task மற்றும் நேர்காணல், Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய கடலோர காவல் படை விண்ணப்ப கட்டணம்:

SC/ST விண்ணப்பதாரர்களை தவிர மற்றவர்களுக்கு ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 17.08.2022ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!