கடலோர காவல்படையில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் !!

0
கடலோர காவல்படையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!
கடலோர காவல்படையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!

கடலோர காவல்படையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

Indian Coast Guard எனப்படும் இந்திய கடலோர காவல்படை ஆனது Assistant Commandant பணியிடங்களான அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் 25 பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப் பதவிக்குரிய ஆன்லைன் சேவையானது 09 பிப்ரவரி 2020 தொடங்கியது. இன்று அதாவது 15 பிப்ரவரி 2020 ஆம் தேதி Assistant Commandant பதவிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும். எனவே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Indian Coast Guard Recruitment 2020 Pdf
Apply Online
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!