இந்திய சுரங்க பணியகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
இந்திய சுரங்க பணியகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய சுரங்க பணியகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய சுரங்க பணியகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய சுரங்க பணியகம் தற்போது Chief Chemist பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Chief Chemist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் Deputation முறையில் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Indian Bureau Of Mines
பணியின் பெயர் Chief Chemist
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
Indian Bureau Of Mines காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்திய சுரங்க பணியகத்தில் Chief Chemist பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே தற்போது காலியாக உள்ளது.

Indian Bureau Of Mines தகுதி விவரங்கள்:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Chemistry பாடப்பிரிவில் கட்டாயம் Master டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Chemistry பாடப்பிரிவில் Doctorate டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் மத்திய அரசில் ஒத்த பதவிகளில் வழக்கமான முறையில் Parent Cadre துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Indian Bureau Of Mines வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Indian Bureau Of Mines ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணியின் போது வழங்கப்படும் ஊதிய தொகை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Indian Bureau Of Mines தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Indian Bureau Of Mines விண்ணப்பிக்கும் முறை:

இந்திய சுரங்க பணியகத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே அதிகாரபூர்வ அறிவிப்புடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து, அறிவிப்பில் உள்ள தபால் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Indian Bureau Of Mines Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!