இந்தியன் வங்கியில் Specialist Officers பணி வாய்ப்பு – 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!

0
இந்தியன் வங்கியில் Specialist Officers பணி வாய்ப்பு - 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!
இந்தியன் வங்கியில் Specialist Officers பணி வாய்ப்பு - 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!
இந்தியன் வங்கியில் Specialist Officers பணி வாய்ப்பு – 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!

இந்தியன் வங்கி ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Specialist Officers பணிக்கு என்று Senior Manager, Manager, Assistant Manager, Chief Manager பதவிகளுக்கு என மொத்தமாக 312 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Specialist Officers
பணியிடங்கள் 312
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Specialist Officers காலிப்பணியிடங்கள்:
  • Senior Manager பணிக்கு 35 பணியிடம்.
  • Manager பணிக்கு 111 பணியிடம்.
  • Assistant Manager பணிக்கு 162 பணியிடம்.
  • Chief Manager பணிக்கு 04 பணியிடம் என Specialist Officers பணிக்கு என்று 312 காலிப்பணியிடங்கள்

இந்தியன் வங்கியில் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Specialist Officers கல்வித் தகுதி:

மேற்கண்ட Specialist Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் CA / ICWA / CS / Graduate / Post Graduate ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Bank வயது வரம்பு:
  • Senior Manager பணிக்கு 25 முதல் 38 வயது வரையும்,
  • Manager பணிக்கு 23 முதல் 35 வயது வரையும்,
  • Manager (Security) பணிக்கு 25 முதல் 40 வயது வரையும்,
  • Assistant Manager பணிக்கு 20 முதல் 30 வயது வரையும்,
  • Chief Manager பணிக்கு 27 முதல் 40 வயது வரையும், இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றிய விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
Indian Bank முன் அனுபவம்:

இப்பணிகளில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
Specialist Officers ஊதிய விவரம்:

மேற்கண்ட Specialist Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்திய பின், பணியாளர்கள் பணி மற்றும் பதவிக்கு ஏற்றார்ப்போல் குறைந்தது ரூ..36,000/- முதல் அதிகபட்சம் ரூ.89,890/- வரை ஊதியம் பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை பற்றிய விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Specialist Officers விண்ணப்ப கட்டண விவரம்:

மேற்கண்ட Specialist Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் 24.05.2022 ம் தேதி முதல் 14.06.2022 ம் தேதிக்குள் கீழுள்ளவாறு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SC / ST/ PEBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/- என்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/- என்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Indian Bank தேர்வு முறை:

மேற்கண்ட Specialist Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

Indian Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்தியன் வங்கியின் Specialist Officers பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள online விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பித்து பயனடையவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here