இந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020 – ஹால்டிக்கெட் எப்போது ???

0
இந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020
இந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020

இந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020

இந்தியன் வங்கியானது காலியாக உள்ள 138 Assistant Manager Credit, Manager Credit, Manager Security, Manager Forex பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கையை வெளியிட்டது. அதன்படி அப்பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பமானது பிப்ரவரி 25 ஆம் தேதி முடிவடைந்தது.

இப்பணியிடங்களுக்குரிய தேர்வு முறையானது ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறவுள்ளது.

இந்தியன் வங்கியானது காலியாக உள்ள 138 Assistant Manager Credit, Manager Credit, Manager Security, Manager Forex பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வானது மார்ச் 08 தேதி நடைபெறவுள்ளது. இதற்குரிய தேர்வு நுழைவுச்சீட்டானது பிப்ரவரி 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாக உள்ளது.

அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Indian Bank SO Hall Ticket 2020 – Released on 20.02.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!