இந்தியன் வங்கி பாதுகாப்பு காவலர் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

0
இந்தியன் வங்கி பாதுகாப்பு காவலர் தேர்வு முடிவுகள் 2020
இந்தியன் வங்கி பாதுகாப்பு காவலர் தேர்வு முடிவுகள் 2020

இந்தியன் வங்கி பாதுகாப்பு காவலர் தேர்வு முடிவுகள் 2020

இந்தியன் வங்கியில் காலியாக இருந்த பாதுகாப்பு அதிகாரி பணியிட தேர்வினை சமீபத்தில் நடத்தியது. தமிழகத்தில் மட்டும் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கான தேர்வு 14.12.2019 முதல் 29.12.2019 வரை நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலினை தற்போது இந்தியன் வங்கியானது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

இவர்களுக்கான அடுத்த கட்ட உடற்தகுதி சோதனை 16.02.2020 அன்று நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Indian Bank Security Guard Result 2020

Official Site

table id=1078 /]

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!