இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 ! – தேர்வில்லாமல் பணி வாய்ப்பு

0
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 ! - தேர்வில்லாமல் பணி வாய்ப்பு
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 ! - தேர்வில்லாமல் பணி வாய்ப்பு

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 ! – தேர்வில்லாமல் பணி வாய்ப்பு

Chief Risk Officer பணியிடங்களை நிரப்ப இந்தியன் வங்கி கடந்த வாரம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அனைவரும் 12.11.2020 க்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Chief Risk Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 12.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
Chief Risk Officer பணியிட வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 54 க்குள் இருக்க வேண்டும். மேலும் ஆர்வமுள்ளவர்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகார்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்தியன் வங்கி கல்வி தகுதி:

டிகிரி முடித்த விண்ணப்பத்தார்கள் Chief Risk Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

BANK
BANK
இந்தியன் வங்கி தேர்வு செயல் முறை:

மேற்கண்ட இப்பணியிடங்களுக்கு தகுதி, முன் அனுபவம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!