இந்தியன் வங்கியில் 200+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
இந்தியன் வங்கியில் 200+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
இந்தியன் வங்கியில் 200+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
இந்தியன் வங்கியில் 200+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Specialist Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்தியன் வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Scale I முதல் Scale IV வரையிலான (Rs.36,000/ – to Rs.89890/-) மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Specialist Officer
பணியிடங்கள் 203
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Specialist Officer பணிக்கென மொத்தம் 203 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Specialist Officer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA / ICWA / Post Graduate/ Gradation/ B. Tech/ B.E./ M Tech/ M.E என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSF Group-C வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.81,100!!

Follow our Instagram for more Latest Updates

இந்தியன் வங்கி வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Specialist Officer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Scale I முதல் Scale IV வரையிலான (Rs.36,000/ – to Rs.89890/-)மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Specialist Officer விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWBD – ரூ.175/-
  • மற்றவர்கள் – ரூ.850/-
இந்தியன் வங்கி தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.02.2023ம் தேதி முதல் 28.02.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!