சென்னை இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு கிடையாது !

0
சென்னை இந்தியன் வங்கியில் வேலை
சென்னை இந்தியன் வங்கியில் வேலை
சென்னை இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு கிடையாது !

சென்னை இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Financial Literacy Counselor பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 25.01.2021 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Indian Bank Trust For Rural Development (IBTRD)
பணியின் பெயர் Financial Literacy Counselor
பணியிடங்கள் 03
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

Financial Literacy counselor பதவிக்கு 3 பணியிடங்கள் இந்தியன் வங்கியில் காலியாக உள்ளன.

Counselor வயது வரம்பு:

விண்ணப்பம் பெறும் கடைசி தேதியில் இருந்து விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் நிதி நிறுவனம், ரிசர்வ் வங்கி, நபார்ட், எஸ்ஐடிபிஐ மற்றும் வணிக வங்கிகளில் ஓய்வு பெற்ற ஊழியராக கட்டாயமாக இருக்க வேண்டும்.

இந்தியன் வங்கி தேர்வு செயல் முறை:

மேற்கண்ட இப்பணியிடங்களுக்கு தகுதி, முன் அனுபவம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு அந்தந்த வாரியத்திலிருந்து மாதத்திற்கு ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 25.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

For Tirupattur:

The Lead District Manager,

Indian Bank, Tirupattur Branch,

Tirupattur – 635 601.

For Ranipet:

The Lead District Manager,

Indian Bank, MSME Branch,

45, Arcot Road, Ranipet – 632 401.

For Kancheepuram:

The lead District Manager,

Indian Bank : Zonal Office,

2 A & B, Sengazhu Neerodai street,

Pookadaichatram, Kancheepuram – 631 502.

Application form for Indian Bank Recruitment 2021

Official Notification PDF for Indian Bank Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!