வங்கியில் வேலை வேண்டுமா ?? – இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு

0
வங்கியில் வேலை வேண்டுமா - இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு
வங்கியில் வேலை வேண்டுமா - இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா ?? – இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு

இந்தியாவில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்தியன் வங்கியின் அந்த அறிவிப்பில் Chief Risk Officer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Chief Risk Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 12.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் வங்கி பணியிடங்கள் :

இந்தியன் வங்கியில் Chief Risk Officer பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் பணி அமர்த்தப்படுவர்.

இந்தியன் வங்கி வயது வரம்பு :

01.07.2020 தேதி கணக்கீட்டின் படி விண்ணப்பதாரர்கள் 45 முதல் 57 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

இந்தியன் வங்கி கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள்  நிதி இடர் நிர்வாகத்தில் நிபுணத்துவ சான்றிதழுடன் பட்டப்படிப்பை  (Graduate Degree) முடித்திருக்க வேண்டும். அல்லது PRMIA நிறுவனத்திலிருந்து Risk Management சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் வங்கி தேர்வு செயல்முறை :

இந்தியன் வங்கி வேலைகளுக்கு விண்ணப்பித்தோர் Shortlist, Eligibility, Experience, Qualification மற்றும் Interaction or Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

இந்தியன் வங்கி விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இப்பணிகளுக்கு வரும் 12.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி – General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu– 600 014.

Download Notification

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!