இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

0
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 !
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் 

இந்தியன் வங்கி தலைமை மூலோபாய அதிகாரி பதவிக்கான காலியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மேலும் 10.09.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்க இணைப்பு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதுவரை விண்ணப்பிக்க தவறவிட்ட விண்ணப்பத்தார்கள்,  உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Chief Strategy Officer
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 23.08.2020 10.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள்:

இந்தியன் வங்கியில் Chief Strategy Officer பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01/07/2020 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயது குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

Chartered Accountant / Chartered Financial Analyst / MBA முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 23.08.2020 10.09.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Application Form

Last Date Extended Notice

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!