இந்தியன் வங்கி PO (PGDBF) அறிவிப்பு 2018

0
562

இந்தியன் வங்கி PO (PGDBF)அறிவிப்பு 2018

இந்தியன் வங்கி முதுகலை வங்கியியல் மற்றும் நிதிப் படிப்புக்கான (PGDBF)  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பபடிவத்தினை 01-08-2018 முதல் 27-08-2018 க்குள் அனுப்ப வேண்டும்.

பணியின் பெயர் : தகுதிவாய்ந்த அதிகாரி (Probationary Officer)

மொத்த பணியிடங்கள்: 417

வயது வரம்பு: 01.08.2018 அன்று, குறைந்தபட்சம் 20 ஆண்டுகள்  முதல் அதிகபட்சம்  30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:

  • ஜெனரல் விண்ணப்பதாரர்கள்:  ரூ. 600 / –
  • SC/ ST/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ. 100 / – 

கட்டண முறை : ஆன்லைன்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: http://www.indianbank.in/ என்ற இணையதளத்தின் மூலம் 01-08-2018 முதல் 27-08-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தொடங்கும் தேதி01.08.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி27.08.2018
ஆரம்பநிலை தேர்விற்குரிய நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் நாள் 24.09.2018 பின்
ஆரம்பநிலை தேர்வு 06.10.2018
ஆரம்பநிலை தேர்வு முடிவு 17.10.2018
முதன்மை தேர்விற்குரிய நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் நாள் 22.10.2018
முதன்மை தேர்வு 04.11.2018

முக்கிய இணைப்புகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்Click Here

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here