இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்!

0
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்!
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்!
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்!

இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) மூலம் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Manager பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 18.11.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

Manager (Finance & Administration), Manager – Corporate Communications, Manager(PS &BT), Manager- Chief Executive Secretariat மற்றும் Manager- HR & IR பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து B.A, B.Com, B.Ed, B.Sc, B.Tech, BA in Journalism & Mass Communication, Bachelor of Engineering, Bachelors in Medicine, BBA, BCA, BMM, LLB முடித்திருக்க வேண்டும்.

ரயில்வேயில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Exams Daily Mobile App Download
அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

https://career.iba.org.in/ibajob/home/HomeAction என்ற இணைய முகவரி மூலம் 18.11.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!