12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!முழு விவரம் இதோ!

0
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!முழு விவரம் இதோ!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!முழு விவரம் இதோ!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!முழு விவரம் இதோ!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு வீரர் வீராங்கனைகள் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பணி அமர்த்தப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு துறைகள் வேலை வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளனர். அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி படித்த ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. அதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புமாறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மற்ற துறைகளை தொடர்ந்து வங்கி துறையில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் PM கிசான் திட்ட பயனர்கள் கவனத்திற்கு – புதிய வழிமுறைகள் வெளியீடு!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு வீரர் வீராங்கனைகள் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை வழங்க திட்டமிட்டுள்ளனர். தடகள விளையாட்டு, கூடைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கி உள்ளது. மே 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் ரஞ்சி மற்றும் துலிப் டிராபி போட்டியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிப்போர் மாநில/ தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். பல்கலை காலங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்திருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பதாரர்கள் www.indianbank.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!