இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

8
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!

இந்தியன் வங்கியின் கீழ் செயல்படும் இந்திய கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் (IBTRD) இருந்து தகுதியான குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Financial Literacy Counselors பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Financial Literacy Counselors
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

இந்தியன் வங்கியில் Financial Literacy Counselors பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Counselors வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Bank கல்வித்தகுதி :

RBI, NABARD, SIDBI, Commercial Bank ஆகிய வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பணியில் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்தியன் வங்கி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும். அவற்றுடன் பணியில் கூடுதல் படிகள் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Indian Bank Job Notification Pdf 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!