இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

Financial Literacy Counselors பணியிடங்களை நிரப்ப இந்தியன் வங்கியின் கீழ் செயல்படும் இந்திய கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் (IBTRD) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 1 பணியிடம் நிரப்பட உள்ளது. எனவே, ஆர்வமுள்ளர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

விண்ணப்பத்தார்களின் அதிகபட்ச வயது வரம்பு முறையே 68 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு RBI, NABARD, SIDBI, Commercial Bank ஆகிய வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பணியில் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தர்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!