இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகள் தேவை…!

0
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 - பட்டதாரிகள் தேவை...!
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 - பட்டதாரிகள் தேவை...!
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகள் தேவை…!

இந்தியன் வங்கி ஆனது சென்னையில் காலியாக உள்ள Faculty & Financial Literacy Counsellor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Faculty & Financial Literacy Counsellor
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Indian Bank வயது வரம்பு:

இந்தப் பதவிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Faculty கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டப்படிப்பு/முதுகலை முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Financial Literacy Counsellor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, நபார்டு, SIDBI மற்றும் வணிக வங்கிகளின் ஊழியர்களாக இருக்க வேண்டும்.

DRDO ஆணையத்தில் 1060+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,12,400/-

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15000/- முதல் ரூ.20,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் முழு விவரங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Lead District Manager,IndSETI Ranipet Premises, 9 M F Road, Nacalpur, Ranipet – 632401 என்ற முகவரிக்கு 05.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!