இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது!

0
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது!
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது!
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி (Indian Bank)யின் சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள Chief Risk Officer (CRO) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் indianbank.in என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் சென்று ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Chief Risk Officer (CRO)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் தலைமை இடர் அதிகாரி (CRO) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07. 2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை கவனமாக படிக்கவும்.

கல்வி தகுதி:

பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் தகுதி உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

CRO தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அவர் அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

வங்கி துறையில் பணிபுரிய வேண்டும் என காத்திருக்கும் நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு 19.07.2022 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உரிய தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!