இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!!

0
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!!
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!!

இந்தியன் வங்கியில் Chief Security Officer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Chief Security Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி காலிப்பணியிடங்கள் :

Chief Security Officer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

01.01.2021ம் தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :
  • இராணுவத்தில் கர்னல் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது கடற்படை / விமானப்படையில் (OR) சமமான பதவியில் இருப்பவர்கள். அல்லது
  • துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலின் ஒரு பொலிஸ் அதிகாரி அல்லது பாரா-ராணுவ சேவையில் (OR) சமமான பதவியில் இருப்பவர்கள் அல்லது
  • எஸ்.எம்.ஜி அளவுகோல் IV இல் பொதுத்துறை வங்கிகளில் பாதுகாப்பு அதிகாரி அளவில் குறைந்தது இரண்டு வருட சேவை பணிபுரிந்தவர்கள்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்டுவோர் குறைந்தபட்சம் ரூ.89,890 /- முதல் அதிகபட்சம் 1,00,350 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Preliminary Screening / Short Listing மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணபக் கட்டணம் :
  • SC/ST/Women/PWBD/EXSM விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Application Form

Official Site

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here