12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

Indian Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சம்பீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Sports Person (Clerk / Officers) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்தியன் வங்கியில் Sports Person (Clerk / Officers) பணிக்கு 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருப்பவர்கள், Ranji Trophy அல்லது Duleep Trophy ல் விளையாடி இருப்பது அவசியமாகும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர் கட்டாயம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்க வேண்டும்.
  • இப்பணிகளை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்ட நபராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

  • Officer JMG Scale I பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது Rs.36000 -1490/7 – 46430 – 1740/2 – 49910 – 1990/7 – 63840 என்கிற ஊதிய அளவின்படி மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Screening of applications, Trials மற்றும் Interviewமூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!