இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Indian Bank ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sports Person (Clerk / Officers) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Sports Person (Clerk / Officers)
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Bank காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்தியன் வங்கியில் Sports Person (Clerk / Officers) பணிக்கு 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Indian Bank கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Best TNPSC Coaching Center – Join Now

Indian Bank விளையாட்டு தகுதி:

கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருப்பவர்கள், Ranji Trophy அல்லது Duleep Trophy ல் விளையாடி இருப்பது அவசியமாகும்.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர் கட்டாயம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்க வேண்டும்

Clerks பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் junior / senior பிரிவில் State / Nationals / National game களில் கலந்து கொண்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மாவட்ட அளவில் நடந்த விலையசைட்டுகளில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருப்பது அவசியம்.

Indian Bank வயது வரம்பு:

இப்பணிகளை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்ட நபராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

Indian Bank ஊதிய தொகை:

Officer JMG Scale I பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது Rs.36000 -1490/7 – 46430 – 1740/2 – 49910 – 1990/7 – 63840 என்கிற ஊதிய அளவின்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Clerk பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது Rs. 17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42660-3270/1-45930- 1990/1-47920 (20 years) என்கிற ஊதிய அளவின்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Indian Bank தேர்வு முறை:

Screening of applications.
Trials.
Interview.

Indian Bank விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.400/-

Indian Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 14.05.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடையலாம்.

Indian Bank  Notification PDF

Indian Bank  Online Application

Indian Bank  Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!