தமிழக இளைஞர்களுக்கு இந்திய ராணுவ முகாம் 2021 !!

0
தமிழக இளைஞர்களுக்கு இந்திய ராணுவ முகாம் 2021 !!
தமிழக இளைஞர்களுக்கு இந்திய ராணுவ முகாம் 2021 !!

தமிழக இளைஞர்களுக்கு இந்திய ராணுவ முகாம் 2021 !!

இந்திய ராணுவத்தில் பார்மசி பிரிவில் காலியாக உள்ள Solider Pharma பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆனது தற்போது வெளி வந்துள்ளது. இந்த பணிகளுக்கு தமிழகத்தின் கோவை,சென்னை மற்றும் திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை ஆராய்ந்து அதன் பின்னர் அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Indian Army Rally
பணியின் பெயர் Solider Pharma
பணியிடங்கள் Various
கடைசி தேதி 28.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ராணுவ பணியிடங்கள் :

இந்திய ராணுவத்தில் பார்மசி பிரிவில் Solider Pharma பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Indian Army வயது வரம்பு :

குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

இந்திய ராணுவ கல்வித்தகுதி :

இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டி.பார்ம்., பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

Indian Army தேர்வு செயல்முறை :
  1. Physical Fitness Test (PFT)
  2. Physical Measurement Test (PMT)
  3. Medical Examination
  4. Common Entrance Examination (CEE)
இந்திய ராணுவ முகாம் :

இந்த ராணுவ முகாமானது வரும் மார்ச் மாதம் 05ம் தேதி முதல் 24ம் தேதி வரை தெலுங்கானா மாநில செகந்திராபாத் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம் ஹாக்கிம்பேட்டில் உள்ள ஹானா விளையாட்டு பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 28.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

ARO, Chennai – Official Notification for ARO Chennai Rally 2021

ARO, Coimbatore – Official Notification for ARO Coimbatore Rally 2021

ARO, Trichy – Official Notification for ARO Trichy Rally 2021

Online Application for ARO Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!