தமிழக இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை !

0
தமிழக இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் அழைப்பு !!
தமிழக இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் அழைப்பு !!

தமிழக இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை !

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள Soldier General Duty, Soldier Technical, Soldier Tech Nursing Assistant / Nursing Assistant VET, Soldier Clerk / Store Keeper Technical & Soldier Tradesman ஆகிய பணியிடங்களை நிரப்பிட தற்போது தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு முகாம் (Rally) நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Rallyயில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு 10.02.2021 அன்று முதல் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Computer Instructor
Rallly தேதி 10.02.201 – 26.02.2021
பணியிடங்கள் Various
ராணுவ பணியிடங்கள் :

Soldier General Duty, Soldier Technical, Soldier Tech Nursing Assistant / Nursing Assistant VET, Soldier Clerk / Store Keeper Technical & Soldier Tradesman பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்திய ராணுவ பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது குறைந்தபட்சம் 17 1/2 முதல் அதிகபட்சம் 23 வரை இருக்கலாம்.

TN Police “FB Group” Join Now

Rally கல்வித்தகுதி :

ராணுவ பணிகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது ஆகும். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Rally தேர்வு செயல்முறை :
  • Physical Test
  • Physical Measurement
  • Medical Test
  • Common entrance exam (CEE)

Rally ஆனது வரும் 10.02.2021 அன்று முதல் 26.02.2021 அன்று வரை திருவண்ணாமலை அருனை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அட்மிட் கார்டு ஆனது Rally நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும்.

Official Notification PDF

Re-Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!