இந்திய ராணுவ அறிவிப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!!

0
இந்திய ராணுவ அறிவிப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!!
இந்திய ராணுவ அறிவிப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!!

இந்திய ராணுவ அறிவிப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!!

இந்திய ராணுவத்தில் இருந்து 133rd Technical Graduate Course (TGC-133) பிரிவிற்காக திருமணமாகாத ஆண் விண்ணப்பத்தாரர்களுக்கு புதிய அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெளியானது. இங்கு மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 26.03.2021 அன்று வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Indian Army Notification PDF Download

Apply OnlineRegistration | Login

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here