இந்திய ராணுவ (TGC-135) ஆட்சேர்ப்பு 2022 – ஆண்களுக்கான சூப்பர் வாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!

0
இந்திய ராணுவ (TGC-135) ஆட்சேர்ப்பு 2022
இந்திய ராணுவ (TGC-135) ஆட்சேர்ப்பு 2022
இந்திய ராணுவ (TGC-135) ஆட்சேர்ப்பு 2022 – ஆண்களுக்கான சூப்பர் வாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய ராணுவத்தில் நிரந்தர கமிஷன் பணிக்காக டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் ஜூலை 2022ல் தொடங்கும் 137-வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு (TGC-135) தகுதியான திருமணமாகாத ஆண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் 04.12.2022-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய ராணுவம் (TGC-135)
பணியின் பெயர் Civil/ Building Construction Technology, Mechanical & Others
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:
  • Civil/ Building Construction Technology – 9 பணியிடங்கள்
  • Architecture – 01 பணியிடம்
  • Mechanical – 05 பணியிடங்கள்
  • Electrical/ Electrical & Electronics – 3 பணியிடங்கள்
  • Computer Science & Engineering – 8 பணியிடங்கள்
  • Information Technology – 3 பணியிடங்கள்
  • Electronics & Telecommunication – 01 பணியிடம்
  • Telecommunication – 01 பணியிடம்
  • Electronics & Communication – 02 பணியிடங்கள்
  • Electronics – 01 பணியிடம்
  • Electronics & Instrumentation/ Instrumentation – 01 பணியிடம்
  • Production – 01 பணியிடம்
  • Industrial/ Industrial/Manufacturing/ Industrial Engg & Mgt – 01 பணியிடம்
  • Opto Electronics – 01 பணியிடம்
  • Automobile Engg – 01 பணியிடம்

என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்திய ராணுவ வயது வரம்பு:

01 ஜூலை 2022 இல், குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 02 ஜூலை 1995 மற்றும் 01 ஜூலை 2002 க்கு இடையில் பிறந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
TGC-137 கல்வி தகுதி:

பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பொறியியல் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

SAIL நிறுவனத்தில் 250+ காலிப்பணியிடங்கள் – ரூ.2,40,000/- ஊதியம் || முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் http://www.joinindianarmy.nic.in/ என்ற இணைய முகவரி மூலம் 04.12.2022க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!