இந்திய ராணுவத்தில் 12 வது முடித்தவர்களுக்கு வேலை – 90 காலிப்பணியிடங்கள்..!

0
இந்திய ராணுவத்தில் 12 வது முடித்தவர்களுக்கு வேலை - 90 காலிப்பணியிடங்கள்..!
இந்திய ராணுவத்தில் 12 வது முடித்தவர்களுக்கு வேலை - 90 காலிப்பணியிடங்கள்..!
இந்திய ராணுவத்தில் 12 வது முடித்தவர்களுக்கு வேலை – 90 காலிப்பணியிடங்கள்..!

இந்திய ராணுவத்தில் புதிய ஆள்சேர்ப்பு குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி 10+2 Technical Entry Scheme வாயிலாக 90 காலிப்பணியிடம் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்து இப்பணி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு 23.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது இந்திய ராணுவத்தில், 10+2 Technical Entry Scheme பணிகளுக்காக 90 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு அரசு / அரசால் அங்கீகரித்த கல்வி நிறுவனத்தில் Physics, Chemistry மற்றும் Mathematics பாடப்பிரிவுகளை மையமாக கொண்டு 10+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பித்தால் போதுமானதாகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 02.01.2003 ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் 01.01.2006 தேதிக்கு முன்னாள் பிறந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும். (குறிப்பிட்டுள்ள இரண்டு நாட்களும் சேர்த்து) கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
  • இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.56,100/- முதல் பதவி உயர்வை பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Shortlisting of Applications, SSB Interview, Medical Test, Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ விண்ணப்பிக்கும் முறை :

இந்திய ராணுவத்தில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 23.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!