இந்திய ராணுவத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

6
இந்திய ராணுவத்தில் 12ம் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!!
இந்திய ராணுவத்தில் 12ம் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!!
இந்திய ராணுவத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!!

இந்திய ராணுவத்தில் தற்போது டிரைவர் உட்பட பல பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தமாக 46 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடிமகனாக இருக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான தகுதிகள் குறித்து விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய ராணுவம்
பணியின் பெயர் Stenographer, civilian technical instructor and various
பணியிடங்கள் 46
விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021
விண்ணப்பிக்கும் முறை offline 
இந்திய ராணுவம் காலிப்பணியிடங்கள் 2021

Civilian Technical Instructor, Stenographer உட்பட 8 பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Stenographer: 01
  • Civilian Technical Instructor: 02
  • Lower Division Clerk: 17
  • Draughtsman: 01
  • Civilian Motor Driver: 12
  • Multi-Tasking Staff: 08
  • Fatigueman: 05

மொத்தமாக 46 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி விவரம்

இந்திய ராணுவம் மூலமாக வழங்கப்பட்டுள்ள அறிவிப்பில் ஒவ்வொரு பதவிகளுக்கு தனித்தனியாக கல்வி தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Stenographer:
  1. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  2. ஆங்கில மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
Civilian Technical Instructor:
  1. கணிதம் அல்லது வேதியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. ஆசிரியர் பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.
Lower Division Clerk:
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
Draughtsman:
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • Draughtmanship துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
Civilian Motor Driver:
  • 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • கனரக வாகனங்களை ஓட்டுவதில் 2 வருட அனுபவம் பெற்றிக்க வேண்டும். லைசன்ஸ் அவசியம்.
Multi-Tasking Staff மற்றும் Fatigueman:

10 ஆம் முடித்திருக்க வேண்டும். வணிக துறையில் 1 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிகளுக்கும் ஊதிய விவரம் மாறுபடுகிறது.

Stenographer:

குறைந்தபட்சமாக 25,300 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 81,100 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Civilian Technical Instructor:

குறைந்தபட்சமாக 29,200 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 92,300 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lower Division Clerk, Draughtsman மற்றும் Civilian Motor Driver:

குறைந்தபட்சமாக 19,900 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 63,200 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Multi-Tasking Staff மற்றும் Fatigueman

குறைந்தபட்சமாக 18,000 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 56,900 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

Civilian Motor Driver:

  • குறைந்தபட்சமாக 18 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். அதே போல் அதிகபட்சமாக 27 வயது குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மற்ற பணிகளுக்கு அதிகபட்சமாக வயதாக 25 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் sc/st விண்ணப்பதாரர்களுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை

Stenographer பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு நடத்தப்படும். மற்ற பணிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செயல்முறை குறித்து மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்து விண்ணப்படிவ படிவத்தினை பதிவிறக்கம் செய்த பின்னர், பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள் ஜூலை 26 என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Commandant,
Headquarters 2 Signal Training Centre,
Panaji,
Goa-403001.

Download Notification 

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!