ராணுவத் துறையில் வேலை வேண்டுமா? இதோ ரூ.2,50,000/- சம்பளத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!

0
ராணுவத் துறையில் வேலை வேண்டுமா? இதோ ரூ.2,50,000/- சம்பளத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!
ராணுவத் துறையில் வேலை வேண்டுமா? இதோ ரூ.2,50,000/- சம்பளத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!
ராணுவத் துறையில் வேலை வேண்டுமா? இதோ ரூ.2,50,000/- சம்பளத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!

ராணுவத்துறையில் பணிபுரிவதை கனவாக கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை இந்திய ராணுவம் (Indian Army) தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள SSC (Tech) Course பணிக்கு என மொத்தமாக 91 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. எனவே தகுதியான நபர்கள் தவறாமல் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் SSC(Tech) Course
பணியிடங்கள் 91
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

இந்திய ராணுவ துறை பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய ராணுவம் துறையில் காலியாக உள்ள SSC(Tech) Course பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 91 பணியிடங்களுள், 60 பணியிடங்கள் ஆண்களுக்கு எனவும், 31 பணியிடங்கள் பெண்களுக்கு எனவும் பிரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SSC(Tech) Course கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

SSC(Tech) Course வயது விவரம்:

இந்த ராணுவ துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது எனவும் அதிகபட்சம் 27 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

SSC(Tech) Course சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூ.56,000 முதல் அதிகபட்சம் ரூ.2, 50,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Indian Army தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

  • Shortlisting Interview
  • SSB Interview
  • Medical Fitness Test

Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இந்த ராணுவ துறை பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை Online-ல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (24.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!