இந்திய இராணுவம் அறிவிப்பு 2018 – 191 SSC மற்றும் SSCW பணியிடங்கள்

0

இந்திய இராணுவம் அறிவிப்பு 2018 – 191 SSC மற்றும் SSCW பணியிடங்கள்:

இந்திய இராணுவம் (Indian Army) 191 SSC(T)-52 ஆண்கள் மற்றும் SSCW(T)-23 பெண்கள் மற்றும் SSCW (Non-Tech) [Non-UPSC] & SSCW(Tech) (Engineering Graduate) பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12-07-2018 முதல் 09-08-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய இராணுவம் (Indian Army) பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : SSC மற்றும் SSCW பணியிடங்கள்

மொத்த பணியிடங்கள்: 191

For SSC(T)-52 & SSCW(T)-23 : 

  • ஆண்கள் – 175
  • பெண்கள் – 14 

For Widow of Defence Personnel Only :

  • SSCW (Non-Tech) [Non-UPSC] – 01
  • SSCW(Tech) (Engineering Graduate) – 01

வயது வரம்பு: 01-04-2019 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 20 வயதிற்கு குறைவாகவும் ,35 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள், B.E / B.Tech, மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 12-07-2018 முதல் 09-08-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

Widow of Defence Personnel விண்ணப்பதாரர்கள் மட்டும் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக 30-09-2018 அன்று தங்கள் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கலாம்.

முகவரி:

“Rtg A(WE) section,
Dte Gen of Rtg,
AG’s Branch, Integrated HQ,
Ministry of Defence (Army),
West Block-Ill,
R K Puram, New Delhi- 110066”

விண்ணப்ப முறை: ஆன்லைன்

ஊதிய விவரம்: ஊதிய விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவம், உடல் தரநிலைகள், மருத்துவத்தேர்வு, தகுதி பட்டியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி12-07-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி09-08-2018
விதவை
விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி
30-09-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!