இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 – 191 காலிப்பணியிடங்கள் | ரூ.2,24,400/- ஊதியம்!!

1
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 - 191 காலிப்பணியிடங்கள் ரூ.2,24,400 ஊதியம்!!
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 - 191 காலிப்பணியிடங்கள் ரூ.2,24,400 ஊதியம்!!

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 – 191 காலிப்பணியிடங்கள் | ரூ.2,24,400/- ஊதியம்

இந்திய ராணுவத்தில் இருந்து அங்கு காலியாக உள்ளதாக Short Service Commission (SSC) (TECH/TECHNICAL) பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மேற்கூறப்பட்ட இந்த SSC பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Short Service Commission (SSC) in Remount Veterinary Corps
பணியிடங்கள் Various
கடைசி தேதி 18.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்திய ராணுவ காலிப்பணியிடங்கள்:

இந்திய ராணுவத்தில் Short Service Commission (SSC) (TECH/TECHNICAL) பணிகளுக்கு என 191 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • SSC (Tech)-58 Men – 175 காலியிடங்கள்
  • SSCW (Tech)-29 – 14 காலியிடங்கள்
  • Widows of Defence Personnel Only – 2 காலியிடங்கள்
SSC வயது வரம்பு :
  • SSC (Tech) Men & Women – குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.
  • Widows of Defence Personnel – அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Army கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி அல்லது B.E/ B.Tech in any Engineering stream தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Indian Army ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,24,400/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Short Listing of Applications
  • SSB interview
  • Merit list
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!