இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 55 காலிப்பணியிடங்கள்

0
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 55 காலிப்பணியிடங்கள்
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 55 காலிப்பணியிடங்கள்

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 55 காலிப்பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் இருந்து திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Short Service Commission பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Army 
பணியின் பெயர் Short Service Commission
பணியிடங்கள் 55
கடைசி தேதி 16.06.2021-15.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு :

Short Service Commission படையில் பல்வேறு பாடப்பிரிவில் இருந்து மொத்தமாக 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • ஆண் பட்டதாரிகள் – 50 பணியிடங்கள்
  • பெண் பட்டதாரிகள் – 05 பணியிடங்கள்
Short Service Commission வயது வரம்பு :

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Indian Army கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Degree/ B.E./ B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய ராணுவ ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Army தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlist செய்யப்படுவர். பின்னர் SSB Interview மற்றும் Medical Examination இறுதியாக ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.06.2021 அன்று முதல் வரும் 15.07.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Indian Army Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!