இந்திய ராணுவத்தில் மாதம் ரூ.2,50,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

0
இந்திய ராணுவத்தில் மாதம் ரூ.2,50,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
இந்திய ராணுவத்தில் மாதம் ரூ.2,50,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
இந்திய ராணுவத்தில் மாதம் ரூ.2,50,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

Indian Army ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Short Service Commission (SSC) பணிக்கென 189 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Indian Army ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Short Service Commission (SSC) பணிக்கென மொத்தம் 189 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Short Service Commission (SSC) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E. / B. Tech / Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Short Service Commission (SSC) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100/- முதல் ரூ.2,50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!