ராணுவ வேலைவாய்ப்பு 2022 – ஆரம்ப ஊதியம் ரூ.56,100/- || இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
ராணுவ வேலைவாய்ப்பு 2022 - ஆரம்ப ஊதியம் ரூ.56,100/- || இன்றே விண்ணப்பியுங்கள்..!
ராணுவ வேலைவாய்ப்பு 2022 - ஆரம்ப ஊதியம் ரூ.56,100/- || இன்றே விண்ணப்பியுங்கள்..!
ராணுவ வேலைவாய்ப்பு 2022 – ஆரம்ப ஊதியம் ரூ.56,100/- || இன்றே விண்ணப்பியுங்கள்..!

இந்திய ராணுவம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Short Service Commission (SSC) பதவிக்கு என மொத்தமாக 191 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Indian Army வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியாகியுள்ள அறிவிப்பில், Short Service Commission (SSC) பணிக்கு என்று மொத்தமாக 191 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • SSC(Tech) Men & SSC(Tech) Women பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Engineering டிகிரி படித்திருப்பது அவசியம்.
  • SSCW (Non Tech) (Non UPSC) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருப்பது அவசியம்.

  • SSCW (Tech) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் B.E / B.Tech டிகிரி படித்திருப்பது அவசியம்.
  • 01 Oct 2022. அன்றைய தினத்தின் படி, SSC(Tech) Men & SSC(Tech) Women விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. 01 Oct 2022 அன்றைய தினத்தின் படி, SSCW (Non Tech) (Non UPSC) & SSCW (Tech) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.56,100/- (Starting pay in Level 10) வழங்கப்படும். மேலும் பதவிக்கு ஏற்றாற்போல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Merit List , Stage-1, Stage-2, Medical Examination, Interview ஆகிய தேர்வு முறைகள் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ராணுவத்தின் பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்த்து பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (நாளை) 06.04.2022 ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

Indian Army Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!