இந்திய ராணுவத்தில் 194 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.1,77,000/-

0
இந்திய ராணுவத்தில் 194 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.1,77,000
இந்திய ராணுவத்தில் 194 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.1,77,000

இந்திய ராணுவத்தில் 194 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.1,77,000/-

இந்திய ராணுவத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Religious Teachers பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களுக்காக ஒரு அறிவிப்பு ஆனது கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த Religious Teachers பணிக்கு என 194 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Indian Navy வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  1. குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 34 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  2. அரசு அங்கீகாரம் பெற்ற அந்தந்த மத பயிற்சி நிலையங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. பதிவாளர்கள் Written Test மற்றும் Physical Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் விருப்பமுள்ள உள்ளவர்கள் வரும் 09.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்த அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Indian Army 
பணியின் பெயர் Religious Teacher 
பணியிடங்கள் 194
வயது வரம்பு 25-34
கல்வித்தகுதி Any Religious Degree/ Qualification
ஊதியம் Rs.56,100/- to Rs.1,77,500/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Physical Test 
கடைசி தேதி  09.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

Application Form PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!