Indian Army Recruitment Schedule 2019 – 2020 வெளியிடப்பட்டுள்ளது

0
indian army schedule recruitment
indian army schedule recruitment

Indian Army Recruitment Schedule 2019 – 2020 வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா இராணுவம் ஆனது இராணுவ வீரன் (Solider) மற்றும் பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பேரணியினை (Recruitment rally) நடத்த உள்ளது. இந்த பேரணி ஆனது பல்வேறு மண்டலவாரியாக (Zone Wise) நடத்தப்படவுள்ளது. அது குறித்த ஒரு அறிவிப்பு இந்தியா இராணுவத்தால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் பல்வேறு மண்டலங்களுக்கான இராணுவ வீரன் (Solider) மற்றும் பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பேரணி 17.10.2019 முதல் 22.11.2019 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேரணி நடைபெறும் இடம், நேரம் போன்ற இதர தகவல்களை விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Indian Army Recruitment Schedule 2019 – கிளிக் செய்யவும் 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!