12வது முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 202 காலியிடங்கள் !

0
12வது முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 202 காலியிடங்கள் !
12வது முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 202 காலியிடங்கள் !

12வது முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 202 காலியிடங்கள் !

இந்திய ராணுவத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் BSc (Nursing) Course பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்களிடம் இருந்து இப்பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் B.Sc Nursing
பணியிடங்கள் 220
கடைசி தேதி 10.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

220 காலியிடங்கள் BSc (Nursing) Course பிரிவிற்கு காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

12 ஆம் வய தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடிய தகுதியினை பெற்று விடுவர். அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல்முறை :
  • Computer-Based Examination
  • Interview
  • Medical Examination

விண்ணப்பக் கட்டணம் :

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.750/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் மார்ச் 10 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Indian Army Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!