இந்திய ராணுவத்தில் ரூ.1.77 லட்ச ஊதியத்தில் வேலை – 194 காலிப்பணியிடங்கள் !!!!

0
இந்திய ராணுவத்தில் 1.77 லட்ச ஊதியத்தில் வேலை - 194 காலிப்பணியிடங்கள் !!!!
இந்திய ராணுவத்தில் 1.77 லட்ச ஊதியத்தில் வேலை - 194 காலிப்பணியிடங்கள் !!!!

இந்திய ராணுவத்தில் ரூ.1.77 லட்ச ஊதியத்தில் வேலை
194 காலிப்பணியிடங்கள் !!!!

இந்திய ராணுவத்தில் இருந்து தற்போது புதிய பணியிட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அங்கு காலியாக உள்ள Religious Teachers பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Religious Teacher
பணியிடங்கள் 194
கடைசி தேதி 09.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ராணுவ பணியிடங்கள் :

Religious Teachers பணிகளுக்கு என மொத்தம் 194 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Army வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 34 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Indian Army கல்வித்தகுதி :
  • Pandit and Pandit (Gorkha) – Acharya in Sanskrit அல்லது Shastri in Sanskrit பட்டம் பெற்றிருக்க வேண்டும். Karam Kand பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • Granthi – பஞ்சாபியில் கியானி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Maulvi and Maulvi (Shia) – முஸ்லீம் வேட்பாளர்கள் அரபு மொழியில் மவுலவி ஆலிம் அல்லது உருது மொழியில் ஆதிப் ஆலிம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Padre – திருச்சபை அதிகாரத்தால் ஆசாரியராக நியமிக்கப்பட்டு, உள்ளூர் பிஷப்பின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • Bodh Monk (Mahayana) – பொருத்தமான அதிகாரத்தால் துறவி / புத்த பாதிரியாராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test மற்றும் Physical Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் விருப்பமுள்ள உள்ளவர்கள் வரும் 09.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Application Form PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!