இந்திய ராணுவ வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய ராணுவத்தில் இருந்து Soldier (General Duty), Soldier Technical and Soldier Clerk (SKT/CLK/IM) பணிகளுக்கு என Rally அறிவிப்பு வெளியாகியது. அதில் மேற்கண்ட பணிகளுக்கு அதிக காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரிகள் 17.5 முதல் 23 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • 8/10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Physical Fitness Test, Physical Measurement Test, Medical Test and Written Test போன்ற பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னரே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்திய ராணுவத்தின் இந்த அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதமே வெளியாகிவிட்டது. இந்த Rally ஆனது நாளை (20.11.2020) நடைபெற உள்ளதால் தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Indian Army Rally Recruitment 2020

நிறுவனம் Indian Army 
பணியின் பெயர் Soldier (General Duty), Soldier Technical and Soldier Clerk (SKT/CLK/IM)
பணியிடங்கள் Various
வயது வரம்பு 17.5 to 23
கல்வித்தகுதி Aug-20
ஊதியம் Written Exam & Interview
தேர்ந்தெடுக்கும் முறை 20.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Indian Army Recruitment Rally 2020 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!