இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் – தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு !!!

0
இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் - தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு !!!
இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் - தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு !!!

இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் – தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு !!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள Solider Technical, Solider General, Solider Tradesman ஆகிய பணிகளுக்காக ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழகத்தில் அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், விருதுநகர் மற்றும் காரைக்கால் என 14 மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

ஏற்கனவே ஜூனியர் கமிஷன் ஆபிசர், மத ஆசிரியர், ஹவில்தர், சர்வேயர், ஆடோமேட் கார்ட்டோகிராபர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்குள் https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவர்களுக்கான அழைப்பு கடிதம் 19ம் தேதிக்கு பின்னர் வழங்கப்படும். இந்த ஆட்சேர்ப்பு முகாமானது வரும் ஜனவரி 03ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Notice – Click Here

TNEB Online Video Course

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here